‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

 

 

‏‏‎ ‎

‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

” நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய கட்டுரை போட்டி “

• மதராசா (அரபுக்கல்லூரி) மாணவர்கள் ஆலிம் (மவுலவி) பாடத்தின் 7 ஆம் ஆண்டு படிப்பவர்கள்.

• பாசில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

• தனது ஆலிம் படிப்பை 5 ஆண்டுகளில் முடித்து, இப்போது அவர் பாசில் வகுப்பில் படிக்கிறார் என்றால் அவர் பங்கேற்கலாம்.

• கட்டுரையை கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் UAIESI யால் பெறப்படவேண்டும்

• கட்டுரையில் 630 சொற்கள்/வார்த்தைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

• 630 க்கும் மேற்பட்ட சொற்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை

• நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அவரது சஹாபா ”பெயர்களை பல முறை பயன்படுத்தலாம்

• ஆனால் மீதமுள்ள பொதுவான சொற்களை 5 முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது

• குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களையும், அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தின் ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கருத்துக்கள்/கவிதைகள்/ஆதாரங்கள் போன்றவற்றை நீங்கள் மேற்கோள் காட்டலாம், மேற்கோள் காட்டும் பட்சத்தில் அந்த புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும்

• உங்கள் கட்டுரையை வேறு எந்த கட்டுரையிலிருந்தும் நகலெடுக்கக்கூடாது.

குறிப்பு:

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு தலைப்பின் கீழ் கண்டிப்பாக கொண்டு வர முடியாது, ஆகையால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய குணம் அவர்களுடைய குணாதிசயம் அவர்களுடைய புகழ் சொல் செயல் அங்கீகாரம் இவை அனைத்தும் கலந்த கலவையில் தேன் அமுத தமிழ் சிறந்த சொல்லாடலில் உருவாக்கப்படுகின்ற கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். இவை அனைத்திலும் கூட அவர்களுடைய வாழ்க்கையையும் வரலாற்றையும் கண்டிப்பாக அடைத்துவிட முடியாது அடங்கியும்விடாது, மாறாக நபி நேச கவிஞர் இமாம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹும் வரழூ அன்ஹு அவர்களுடைய கவிதைகளிலேயே உச்சக்கட்ட சிறந்த இரண்டு வரி கவிதையான!

ما إن مدحت محمدا بمقالتي
** لكن مدحت مقالتي بمحمد
(حسان بن ثابت -رضي الله عنه)

என்ற கவிதையைப் போல் நீங்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி எழுதுகின்ற கட்டுரைகளின் மூலம் உங்களுடைய சொற்களையும் உங்களையும் நீங்கள் மெருகேற்றி கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தான் இந்த கட்டுரை போட்டி.

Why Choose Ululazm ?

Strong Foundation

Have a strong foundational understanding of the various Islamic Sciences

Learn Anywhere

This online integrated program allows e-studies anywhere in the world

Islamic Ethics

An understanding & implementation of Islamic Ethics

Can We Help?

“Our team is happy to learn more about your Arabic needs.

Call or email us.”

English